- முதல்நிலை தாவரங்கள் என்றழைக்கப்படுவை?
உற்பத்தியாளர்கள் - ரத்தம் உறையாமல் தொடர்ந்து வெளியேறும் நோய்?
ஹீமோஃபியார - ரப்பரின் கெட்டித்தன்மையும் இழுமானமும் அதிகரிக்க செய்ய உதவும் பொருள்?
வல்கனைல் - ரப்பரை வல்கனைல் செய்யப்பயன்படுவது எது?
கந்தகம் - ரேபீஸ் நோயைத் தடுப்பதற்காக பிராணிகளுக்கு போடப்படும் ஊசி?
புரோபைலேக்டிக் - மறை வெப்ப அலகு?
ஜூல் ஆகும் - மனித உடலிலன் எடையில் மூன்றில் இரு பங்கு எது உள்ளது?
நீர் உள்ளது - உயர்ந்த மின் இறக்கம் கொண்டது எது?
மின்னல் - மாசுகளால் காற்று மண்டலத்தில் எது பாதிக்கப்படுகின்றது?
ஓசோன் - மிகவும் வீரியமான உப்பீனி எது?
ப்ளோரின்
பொது அறிவு வினா விடைகள்
