• Fri. Sep 12th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடை

Byமதி

Oct 22, 2021

1.முதல் மோட்டார் ரோடுரோலர் எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டது?
விடை : இங்கிலாந்து

  1. ‘செலினியம் செல்’ என்ற போட்டோ முறையை கண்டுபிடித்தவர் யார்?
    விடை : எர்னஸ்ட் வெர்னர்
  2. உயிரியல் கவிஞர் என்றழைக்கப்படுபவர் யார்?
    விடை : சர் ஜெகதீஸ் சந்திர போஸ்.
  3. திருவள்ளுவரின் மனைவி பெயர் என்ன?
    விடை : வாசுகி
  4. செஞ்சிக்கோட்டை எந்த மாவட்டத்தில் உள்ளது?
    விடை : விழுப்புரம்
  5. ஜப்பான் மீது வீசப்பட்ட முதல் அணுகுண்டு எது?
    விடை : லிட்டில்பாய்
  6. ஆப்கானிஸ்தானின் தலைநகரம் எது?
    விடை : காபூல்