- இந்திய தேசியக்கொடியில் காவி நிறம் எதைக் குறிக்கின்றது ?
விடை : தியாகம் - ’நிக்கல்’ உலோகத்தை கண்டறிந்தவர் யார் ?
விடை : கிரான்ஸ்டட் - போர்ஸின் கோபுரம் எங்குள்ளது ?
விடை : நாங்கிங் - அயோடின் நம் உடலில் எந்தெந்த இடத்தில் உள்ளது ?
விடை : தைராக்ஸின் - ’சகமா’ எனப்படும் அகதிகள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் ?
விடை : பங்காளதேஷ் - ’தி கைடு ‘ என்ற நூலின் ஆசிரியர் யார் ?
விடை : கே.ஆர்.நாராயணன் - இந்தியாவின் ’மாக்கிய வெல்லி’என்று அழைக்கப்பட்டவர் யார்?
விடை : சாணக்கியர்
பொது அறிவு வினா விடை
