- தமிழ்நாட்டில் உள்ள கடற்கரையின் நீளம் எவ்வளவு?
விடை : சுமார் 1000 கிலோமீட்டர்.
- நிதி ஆணையத்தின் பதவிக்காலம் எவ்வளவு?
விடை : 5 ஆண்டுகள். - . போலியோ தடுப்பு மருந்தைக் கண்டு பிடித்தவர் யார்?
விடை : ஆல்பர்சேலின். - அஜந்தாவில் உள்ள குகைக்கோவில்களின் எண்ணிக்கை என்ன?
விடை : 27 - `ரஷ்யப்புரட்சி’யை தலைமையேற்று நடத்தியவர் யார்?
விடை : ஜோசப் ஸ்டாலின். - தட்டைப்புழுவின் விலங்கியல் பெயர் என்ன?
விடை : டீனியா. - செஸ் விளையாட்டு தோன்றிய நாடு எது?
விடை : இந்தியா.