1.எகிப்திய நாகரிகம் எங்கு தோன்றியது ?
விடை : நைல் நதிக்கரையில்
- அசோகரின் கல்வெட்டுக்கள் பெரும்பாலும் எந்த எழுத்துக்களில் எழுதப்பட்டிருக்கின்றன ?
விடை : பிராமி - ஒரு மின்னலின் சராசரி நீளம் என்ன ?
விடை : 6 கி.மீ - பாம்புகளே இல்லாத கடல் எது ?
விடை : அட்லாண்டிக் கடல் - பென்சில் தயாரிக்கப்பயன்படும் மூலப்பொருட்கள் எவை ?
விடை : காரியம் , களிமண், மரக்கூழ் - காளான்களில் எத்தனை வகைகள் உள்ளது ?
விடை : 70 ஆயிரம் வகைகள் - கங்கையும் யமுனையும் கூடும் இடம் எது ?
விடை : அலகாபாத்