Skip to content
- நூறு சதவீதம் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கிய முதல் இந்திய மாநிலம் எது?
கோவா
- மாகத்மா காந்தியின் தண்டி யாத்திரை பற்றி ‘The Romance of Salt’ எனும் நூலை எழுதியவர் யார்?
அனில் தார்கெர்
- மக்களவைக்கு முதல் இடைக்காலத் தேர்தல் எப்போது நடைபெற்றது?
1971
- இந்தியாவில் முதல் பெண் முதலமைச்சரை கொண்ட மாநில எது?
உத்தர பிரதேசம்
- கடல் நீரால் கூட அரிக்கபடாத உலோகம் எது?
மோனல்
- மலாலா தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
ஜூலை 12
- வளிமண்டலத்தில் மேகங்கள் மிதப்பதற்கு காரணம் என்ன?
அடர்த்தி
- வழக்குகளை இந்தியாவில் எந்த மாநில நீதிமன்றத்திற்கும் மாற்றக்கூடிய உரிமை யாருக்கு உள்ளது?
உச்ச நீதிமன்றம்
- மாண்டாக்ஸ் சோதனை எந்த நோயை கண்டுபிடிக்க உதவுகிறது?
காசநோய்
- தமிழ்நாட்டின் பொது விநியோகத் திட்டத்தின் குறிக்கோள் என்ன?
உணவு பாதுகாப்பு