Skip to content
- மேற்கு வங்கத்தின் தலைநகர் எது?
கொல்கத்தா
- பல்லவர்களின் நினைவுச் சின்ன கட்டிடக் கலை எது?
மகாபலிபுரம் (தமிழ்நாடு)
- உத்தரபிரதேசத்தின் தலைநகர் எது?
லக்னோ
- மகத பல்கலைக்கழகம் எங்கு அமைந்துள்ளது?
மஹோபோதி கோயில் (பீகார்)
- உத்ராஞ்சல் தலைநகர் எது?
டெஹ்ராடூன்
- கால்நடை ஆராய்ச்சிக் கழகம் எங்கு அமைந்துள்ளது?
உத்தரபிரதேசம்
- 850 அடி உயரம் கொண்ட அற்புதம் வாய்ந்த கோவில் எது?
மதுரை மீனாட்சியம்மன் கோவில்
- கங்கை நதி எங்கு பாய்கிறது?
வாரணாசி (இந்தியா)
- பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பிறந்த இடம்?
மதுரா (உத்தரபிரதேசம்)
- திரிபுராவின் தலைநகர் எது?
அகர்தாலா