- இரண்டாம் உலகப்போர் முடிவுற்ற ஆண்டு?
1945 - சூரிய குடும்பத்தின் பெரிய கோள் எது?
வியாழன் - உலகின் மிகப்பெரிய கடல் எது?
பசிபிக் பெருங்கடல் - ஜப்பான் நாட்டின் நாணயத்தின் பெயர்?
யென் - நவீன இயற்பியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர்?
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் - ஆஸ்திரேலியாவின் தலைநகரம் எது?
கேன்பரா - டைட்டானிக் கப்பல் மூல்கிய ஆண்டு?
1912 - மோனோலிசா ஓவியத்தை வரைந்தவர்?
லியனார்டோ டாவின்சி - உலகின் மிக நீண்ட நதி?
அமேசான் நதி - அமெரிக்க ஐக்கிய நாடுகளின் முதல் குடியரசுத் தலைவர்?
ஜார்ஜ் வாசிங்டன்