• Fri. Apr 26th, 2024

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Jul 28, 2022
  1. திருக்குறளில் எந்த அதிகாரம் இரண்டு முறை வருகிறது ?
    குறிப்பறிதல்
  2. இந்தியாவின் தேசிய மரம் எது ?
    ஆலமரம்
  3. முதல் தமிழ் பத்திரிகை எது ?
    சிலோன் கெஜட்
  4. தமிழில் வெளிவந்த முதல் செய்தித்தாள் எது ?
    சுதேசமித்திரன்
  5. இந்தியாவின் முதல் பெண்கவர்னர் யார் ?
    சரோஜினி அரிச்சந்திரன்
  6. தமிழகத்தின் முதல் பெண்கவர்னர் யார் ?
    பாத்திமாபீவி
  7. இந்தியாவில் விண்வெளி ஆய்வகம் எங்குள்ளது ?
    பெங்களுர்
  8. இந்தியாவின் தேசிய காலண்டர் எது ?
    சகாப்தம்
  9. PIN CODE என்பதன் விரிவாக்கம் என்ன?
    Postal Index Code
  10. இந்தியாவிற்கு வாஸ்கோடாகாமா எந்த ஆண்டு வந்தார் ?
    1498ல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *