• Thu. Apr 25th, 2024

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Jul 27, 2022
  1. கபடி விளையாட்டு தோன்றிய இடம் எது ?
    இந்தியா
  2. சங்ககாலத்தில் கரையானுக்கு என்ன பெயர் ?
    வன்மீகம்
  3. உலகிலேயே அதிகமாக சினிமா தயாரிக்கும் நாடு எது ?
    இந்தியா
  4. டென்மார்க் நாட்டின் தேசியப்பறவை எது ?
    வானம்பாடி
  5. பிரிட்டனை அதிக காலம் ஆண்டவர் யார் ?
    விக்டோரியா மகாராணி
  6. திட்டக்கமிஷனின் தலைவர் யார் ?
    பிரதமர்
  7. இந்தியக் கப்பல் தொழிற்சாலை எங்குள்ளது ?
    விசாகப்பட்டினம்
  8. ஐரோப்பிய கண்டத்தின் ஏழ்மையான நாடு எது ?
    அல்பேனியா
  9. கணினி தயாரிப்பில் முதலிடத்தில் இருக்கும் நாடு எது ?
    அமெரிக்கா
  10. பிரதமரும் மந்திரிகளும் இல்லாத நாடு எது ?
    சுவிட்சர்லாந்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *