• Sat. Apr 27th, 2024

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Jul 29, 2022
  1. உலகில் அதிக அளவு சிலை வடிக்கப்பட்ட மனிதர் யார் ?
    லெனின்
  2. மில்லினியம் டோன் எங்குள்ளது ?
    கிரீன்வீச்
  3. உலகிலேயே அதிக முட்டையிடும் உயிரினம் எது ?
    கரையான்
  4. பைசா கோபுரம் எதனால் கட்டப்பட்டது ?
    சலவைக்கல்
  5. லில்லி பூக்களை உடைய நாடு எது ?
    கனடா
  6. பகவத்கீதை எத்தனை மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது?
    55 மொழிகளில்
  7. யானையின் கர்ப்பக்காலம் எத்தனை மாதம் ?
    22 மாதம்
  8. சோகத்தை குறிக்கும் ராகம் எது ?
    முகாரி
  9. நதிகள் இல்லாத நாடு எது ?
    சவுதிஅரேபியா
  10. சாணத்திலிருந்து என்ன வாயு கிடைக்கிறது ?
    மீத்தேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *