Skip to content
- திரவத்தங்கம் என்று அழைக்கப்படுவது எது?
பெட்ரோலியம் - மூன்றாவது சங்கம் அமைந்த இடம்?
மதுரை - தமிழ்மொழி என்பது?
இருபெயரொட்டுப் பண்புத்தொகை - தபால்தலையை வட்டவடிவமாக வெளியிட்ட நாடு எது?
மலேசியா - உடலில் ரத்தம் பாயாத பகுதி எது,?
கருவிழி - இரவும் பகலும் என்பது?
எண்ணும்மை - இரண்டாம் சங்க காலத்தில் எழுதப்பட்ட தமிழின் அடிப்படை நூல்?
தொல்காப்பியம் - கல்வியில் பெரியர் கம்பர் – இதில் பயின்று வந்துள்ள வேற்றுமை
ஐந்தாம் வேற்றுமை - உலகின் மிகப்பெரிய பூங்கா எங்குள்ளது?
கனடாவில் உள்ள உட் பப்பல்லோ நேஷனல் பார்க் - சங்ககாலம் எனப்படுவது?
கி.மு. 300 முதல் கி.பி. 300 வரை