
1) ஆண்களுக்கு சராசரியாக எத்தனை லிட்டர் இரத்தம் இருக்கும்? 5.6 லிட்டர்
2) இரத்தத்தில் எது அதிகமாவதால் ஹைபர்கிளைசிமியா ஏற்படுகிறது? குளுக்கோஸ்
3) அமெரிக்காவில் தேர்ந்து எடுக்கபட்ட ஒரே கத்தோலிக்க ஜனாதிபதி யார்? ஜான் எப் கென்னெடி
4) மஞ்சள் ஆறு என அழைக்கப்படும் ஆறு? ஹோவாங்கோ ஆறு
5) உலகில் மிக அதிகமாக இஸ்லாமியர்கள் வாழும் நாடு எது? இந்தோனேசியா
6) மூன்று தலைநகரங்களைக் கொண்ட நாடுஎது? தென்னாப்பிரிக்கா
7) உலகிலேயே மிகவும் பெரிய தேசியக்கொடி கொடி கொண்ட நாடு எது? டென்மார்க்
8) கடல்களின் எஜமானி என அழைக்கப்படும் நாடு எது? இங்கிலாந்து
9) காவல் துறையில் முதன்முதலில் பெண்களைச் சேர்த்த நாடு எது? பிரிட்டன்
10) எகிப்து நாகரீகம் எந்த நதிக்கரையில் தோன்றியது? நைல் நதி
