

) எகிப்து நாகரீகம் எவ்வாறு அழைகப்படுகிறது? நைல் நதியின் நன்கொடை, நைல் நதியின் மகள்
2) பண்டைய எகிப்தியரின் எழுத்து என்ன? ஹெய்ரோகிளிபிக்ஸ்
3) சீன நாகரீகம் எந்த நதிக்கரையில் தோன்றியது? {ஹவாங்கோ நதி (மஞ்சள் நதி)
4) அணுக்கொள்கையை உருவாக்கியவர் யார்? ஜான் டால்டன்
5) ஜான் டால்டன் அவர்களின் அணுக்கொள்கையின் அடிப்படையில் அணு என்பது? பிரிக்கமுடியாத கடினமான கோளங்கலாகும்.
6) நவீன அணுக்கொள்கையின் அணுவைப் பற்றி கூறுவது என்ன? அணுக்கள் பிளக்ககூடியவை.
7) அணுவானது அணுக்கருவைக் கொண்டுள்ளது என்று முதன் முதலில் கண்டறிந்தவர்? எர்ணஸ்ட் ரதர்ஃபோர்டு
8) அணு எண் என்றால் என்ன?
அணு எண் என்பது ஒரு அணுக்கருவில் உள்ள ப்ரோட்டான்களின எண்ணிக்கையாகும்.
9) தென்னாப்பிரிக்காவில் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் யார்? நெல்சன் மண்டேலா
10) மண்டேலா அவர்கள் எத்தனை ஆண்டுகள் சிறைவாசம் செய்தார்? 27 ஆண்டுகள்

