• Sat. Apr 20th, 2024

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Aug 2, 2022

ஒரு தேனீயால் எத்தனை முறை கொட்ட முடியும் ?
ஒரே ஒரு முறை

  1. மின்தடையை கண்டுபிடித்தவர் யார் ?
    ஓம்
  2. முகப்பவுடரை கண்டுபிடித்த நாடு எது ?
    இத்தாலி
  3. கிரிக்கெட் விளையாட்டு எங்கு தோன்றியது ?
    இங்கிலாந்து
  4. கனநீரை கண்டுபிடித்தவர் யார் ?
    யூரி
  5. வெப்பநிலை மானியை கண்டுபிடித்தவர் யார் ?
    சிக்ஸ்
  6. சட்டையை கண்டுபிடித்தவர்கள் யார் ?
    எகிப்து நாட்டவர்கள்
  7. முதல் இரும்பு கப்பலைச் செய்தவர் யார் ?
    வில்கின்சன்
  8. மெர்குரி விளக்குகள் எந்த ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது?
    1912ல்
  9. காந்த துருவங்களை கண்டுபிடித்தவர் யார் ?
    ரோஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *