Skip to content
- காந்திஜி உருவம் பொறித்த அஞ்சல் அட்டையை முதலில் வெளியிட்ட நாடு எது?
போலந்து - தமிழ்நாட்டின் மலர் எது?
செங்காந்தள் மலர் - உலகின் அகலமான நதி எது?
அமேசான் - உலகின் 17 பல்கலைகழங்களில் டாக்டர் பட்டம் பெற்ற ஒரே இந்தியர் யார்?
டாக்டர் ராதாகிருஷ்ணன் - திருப்பூர் குமரன் பிறந்த ஊர் எது?
சென்னிமலை - ஒளி செல்லும் வேகத்தை கண்டுபிடித்த விஞ்ஞானி யார்?
ரோமர் - தக்காளியின் பிறப்பிடம் எது?
அயர்லாந்து - மிகச்சிறிய கோள் எது ?
புளூட்டோ - விவசாயம் முதலில் எங்கு தொடங்கப்பட்டது?
தாய்லாந்து - குறைந்த நேரத்தில் சூரியனை சுற்றி வரும் கோள் எது ?
மெர்குரி