• Fri. May 1st, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Mar 2, 2022
  1. இடைநிலத் தாவரத்திற்கு உதாரணம்?
    பலா
  2. மூன்றாம் நிலை நுகர்வோருக்கு உதாரணம்?
    கழுகு
  3. இரண்டாம் நிலை நுகர்வோருக்கு உதாரணம்?
    பாம்பு
  4. வரிக்குதிரை காணப்படும் நில வாழிட சூழ்நிலை?
    புல்வெளிப்பிரதேசம்
  5. பென்குயின்கள் காணப்படும் வாழிடம்?
    தூந்திரப்பிரதேசம்
  6. எலி ஒருமுறை போடும் குட்டிகளின் எண்ணிக்கை?
    10-15
  7. மழைநீருக்கு ஆதாரம்?
    காடுகள்
  8. சூழ்நிலை பாதிப்படைவதற்கு முக்கியக் காரணம்?
    மக்கள்தொகை
  9. மண்ணுக்கும் மண்புழுவுக்கும் உள்ள தொடர்பைக் கண்டறிந்தவர்?
    சார்லஸ் டார்வின்
  10. பிளேக் நோய்க்கான கடத்தியாக செயல்படுவது?
    சீனோப்சில்லா