• Fri. Sep 25th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

இருசக்கர வாகனத்தில் நான்கு பேர் பயணம் – ஒருவர் பலி,3பேர் படுகாயம்

இருசக்கர வாகனத்தில் நான்கு பேர் பயணித்தபோது வழுக்கி விழுந்து விபத்து ஒருவர் பலி மூவர் மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் மேல்கூடலூர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் நான்கு வாலிபர்கள் பயணித்துள்ளனர் அப்பொழுது நிலை தடுமாறி விழுந்ததில் கூடலூர் டிஎஸ்பி அலுவலகத்தில் பணிபுரியும் முகுந்தன் என்பவரது மகன் பிவிஷ் (17) சம்பவ இடத்திலேயே பறிதிபமாக உயிரிழந்தார் .

மற்ற மூவரை கூடலூர் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலேன்ஸ் மூலம் எடுத்து சென்றனர்,மேலும் மற்ற மூவரையும் கேரளா தனியார் மருத்துவமனைக்கு எடுத்து சென்றுள்ளனர் கூடலூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.