
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதி பாட்டக்குளம் கிராமத்தில் முன்னாள் அதிமுக கிளைக்கழகசெயலாளர், வீரணன் உடல் நிலை பாதிக்கப்பட்ட செய்தி அறிந்து அவரது இல்லத்திற்கு அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜி நேரில் சென்று அவரது உடல்நலம் குறித்தும், குடும்ப சூழ்நிலை குறித்தும், விசாரித்து ரூ10ஆயிரம் நிதியுதவி வழங்கி தன்னம்பிக்கையூட்டினார்.. ஸ்ரீவில்லிபுத்தூர் அதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
