

நடிகர் விக்ரம் நடிப்பில் வீரா திர சூரன் படம் தயாராகி வருகிறது. இந்தப் படம் வருகிற மார்ச் 27ஆம் தேதி திரையங்குகளில் வெளியாக உள்ளது. பல பிரபல நட்சத்திரங்கள் நடிக்கும் இப்படத்தில் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் மதுரை சுற்றுவட்டார பகுதியில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற வரும் நிலையில், படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் நடிகர் விக்ரம் மதுரை வந்தடைந்தார். அவரை சூழ்ந்த ரசிகர்கள் செல்பி எடுத்துக் கொண்டனர்.



