• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

நிம்ஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு..!

Byவிஷா

Dec 20, 2023

தமிழகத்தில் உதவித்தொகை பெறுவதற்கான நிம்ஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசத்தை நீட்டித்து அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.
டிசம்பர் 22ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவித்திருந்த நிலையில் தொடர் கனமழை போன்ற பாதிப்புகளால் தற்போது டிசம்பர் 27ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த தேர்வு நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.