• Wed. May 6th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

இந்து முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம்

Byvignesh.P

Jul 2, 2022

தேனி மாவட்டம் அரண்மனை புதூரில் இந்து முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது
தேனி மாவட்டம் அரண்மனைபுதூர் கிராமத்தில் தேனி மாவட்ட இந்து முன்னேற்ற கழக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டம் இந்து முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் கோபிநாத் ஜி அவர்கள் தலைமையிலும் தமிழ்நாடு மற்றும் புதுவை இந்து முன்னேற்ற கழக ஆன்மீக அணி அமைப்பாளர் சிவக்குமார் ராஜா சுவாமிகள் முன்னிலையிலும் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் இந்து முன்னேற்றக் கழக மாவட்ட மாவட்டச் செயலாளரும் திருநேறு சித்த சுப்பையா சுவாமிகள் அறக்கட்டளை நிறுவனத் தலைவரும் ஆன தியான குருசாமிகள் திருநீறு சித்தர் சுப்பையா சுவாமிகள் அறக்கட்டனை நிறுவனத் துணைத் தலைவர் அழகு ராணி மாவட்ட மகளிர் அணி செயலாளர் சுபதாமணி பிரவீன் குமார் தேனி மாவட்ட வழக்கறிஞர் விஜயராஜ் அரண்மனைபுதூர் ஊர் மக்கள் உள்ளிட்ட இந்து முன்னேற்றக் கழக நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர்.