• Wed. Oct 14th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

எருமை கூட தான் கருப்பு… அப்போ அதுவும் திராவிடரா..? சீமான் பளீர் பேச்சு

Byகாயத்ரி

Apr 19, 2022

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை நானும் கருப்புதான். நானும் ஒரு திராவிடன். நான் யுவன் சங்கர் ராஜாவை விட அட்ட கருப்பு. கருப்பு திராவிடன் நான் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.அண்ணாமலையின் இந்த கருத்து தமிழக அரசியலில் விவாதப் பொருளாகி உள்ளது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கருப்பாக இருந்தால் திராவிடனா ? எருமை மாடு கூடத்தான் கருப்பாக இருக்கிறது. அதற்காக அதுவும் திராவிடரா ? என சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.