• Mon. Apr 6th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

இ.பி.பில் மோசடி… போலீஸ் எச்சரிக்கை வீடியோ

ByA.Tamilselvan

Oct 20, 2022

புதிய வகை ஆப் மூலமாக பணம் திருட்டு நடப்பதாக டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் உங்களுக்கு இபி பில் கட்டவில்லை என்று மெசேஜ் வரும். உடனே நீங்கள் மெசேஜில் இருக்கும் எண்ணை தொடர்புகொண்டால் அவர்கள் ஒரு ஆப் டவுன்லோட் செய்யசொல்வார்கள்.அதை செய்தால் உங்கள் போனில் உள்ள அனைத்து தகவலும் அவர்களுக்கு சென்று விடும் பணமும் திருடு போய்விடும் .இப்படி எதுவும் நடந்தால் உடனே 100ஐ தொடர்பு கொள்ளம்படி கூறியுள்ளார்.