• Wed. May 6th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

எஸ்டி கொரியர் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை

Byவிஷா

Mar 14, 2024

ராமநாதபுரம் திமுக எம்பி நவாஸ்கனியின் சகோதரர் அன்சாரியின் எஸ்டி கொரியர் நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை பல்லாவரத்தில் உள்ள எஸ்டி கொரியர் நிறுவன அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. ராமநாதபுரம் பெருநாழி அருகே கொக்காடி கிராமத்தில் உள்ள வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.