


நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த கீழ் குந்தா பகுதியில் மஞ்சூர் காவல் நிலையம் சார்பில் கீழ்குந்தா கிராமத்தில் காவல் நிலைய ஆய்வாளர் சிவக்குமார் தலைமையில் காவலர்கள் மூலமாக. பொது மக்களுக்கு போதைப்பொருள் பயன்படுத்துவதன் மூலம் ஏற்படும் விளைவுகள் பாதிப்புகளைப் பற்றியும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது கிழ்குந்தா கிராம பகுதிகளை சுற்றி கஞ்சா பயன்படுத்தப்படாத கிராமம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்

