• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

திருச்சி காவேரி மருத்துவமனையும் இணைந்து நடத்திய மருத்துவர்கள் தின விழா..,

ByS. SRIDHAR

Jul 6, 2026

இந்திய மருத்துவ சங்கம் புதுக்கோட்டை கிளையும் திருச்சி காவேரி மருத்துவமனையும் இணைந்து நடத்திய மருத்துவர்கள் தின விழா மருத்துவர் அனிதா தனசேகரன் தலைமையில் நடைபெற்றது.

இதில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் மருத்துவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது மற்றும் சிறந்த மருத்துவர்களுக்கு விருது கொடுத்து கௌரிக்கப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக அழகப்பா யுணிவர்சிட்டி வய்ஸ்சேஞ்சுலர் ரவி பங்கேற்றார். இந்தியமருத்துவ சங்க புதுக்கோட்டை கிளையை சேர்ந்த மருத்துவர்கள் பலரும் கலந்து கொன்டனர்.