• Sun. Mar 22nd, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

வாட்ஸ்அப் யூஸ் பண்றீங்களா ? இந்த செய்தி உங்களுக்குத்தான்

ByA.Tamilselvan

Jul 13, 2022

வாட்ஸ்அப் பயன்படுத்துபவர்களுக்கு அதன் சிஇஓ பரபரப்பு செய்தி வெளியிட்டுள்ளார்.வாட்ஸ்அப் செயலியை பிளே ஸ்டோரில் மட்டும் தரவிறக்கம் செய்யுமாறு அந்நிறுவனத்தின் சிஇஓ கேத்கார்ட் எச்சரித்துள்ளார். வாட்ஸ்அப் ஆப்பைவிட அதிக அம்சங்கள் அடங்கிய “ஹே வாட்ஸ் அப் ” என்ற போலி செயலி இணையத்தில் கிடைக்கிறது. அதை பயன்படுத்துபவர்களின் போன்களில் உள்ள தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுகின்றன.அந்த செயலியை தடுக்க கூகுளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம். தங்கள் குடும்ப உறுப்பினர்கள் யாராவது அந்த செயலியை பயன்படுத்தினால் எச்சரிக்கவும் என கூறியுள்ளார்.