பரம்பரை என்பது முந்தைய தலைமுறையை குறிக்கும் சொல் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான்.. ஆனால் அந்த பெயர் எப்படி வந்தது தெரியுமா..? ..பொதுவாக பலரையும் பரம்பரை பணக்காரர்கள் என்று கூறுவதை கேட்டிருப்போம்.. அல்லது நாங்கள் அந்த பரம்பரையை சேர்ந்தவர்கள் என்று பெருமையாக கூறுவார்கள்.. எனினும் பரம்பரை என்ற பெயர் எப்படி வந்தது என்று பலருக்கு தெரிந்திருக்காது..இந்த வீடியோ தமிழில் பரம்பரை என்ற சொல் குறித்து அற்புதமாக விளக்குகிறது.








