• Wed. Oct 7th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

எடப்பாடியாரிடம் வாழ்த்து பெற்ற வேட்பாளர் MSR.ராஜவர்மன்..,

ByK Kaliraj

Mar 30, 2026

தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வருகை புரிந்த கழகத்தின் நிரந்தர பொதுச்செயலாளர் தமிழக முன்னாள் முதலமைச்சர் தமிழக எதிர்கட்சி தலைவர் வருங்கால தமிழக முதலமைச்சர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்களை திருச்சுழி சட்டமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் உயர்திரு MSR.ராஜவர்மன் Ex MLA, சாத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கழக புரட்சித் தலைவி அம்மா பேரவை இணைச் செயலாளர் அவர்கள் சந்தித்து வாழ்த்து பெற்றார்