உசிலம்பட்டி அருகே உதயநிதி பிறந்த நாளை முன்னிட்டு, பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு, பென்சில் உள்ளிட்ட உபகரணங்களை வழங்கிய திமுக ஒன்றிய நிர்வாகி.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குஞ்சாம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் மேற்கு ஒன்றிய செயலாளர் M.P.பழனி தலைமையில் பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு,பென்சில் உள்ளிட்ட உபகரணங்கள் மற்றும் பிஸ்கட் உள்ளிட்டவைகளை வழங்கினர்., இதில் திமுக மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.

