• Wed. Sep 30th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

முன்ஜாமின் கோரி திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்..,

முதல்-அமைச்சர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

தவெக நகரச்செயலாளர் செல்வம் அளித்த புகாரின் பேரில் ஆத்தூர் காவல்துறை வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அரசியல் உள்நோக்கத்துடன் தனக்கு எதிராக வழக்குப்பதிவு என முன்னாள் அமைச்சர்,எம் எல் ஏ அனிதா ராதாகிருஷ்ணன் மனு தாக்கல் செய்துள்ளார்.