தென்காசி மாவட்டம் சுரண்டையில் நகராட்சி பேரூராட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் தெற்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் தலைமையில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் நகராட்சி பேரூராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்தது எப்படி என்பது குறித்து வியூகம் வகுக்கப்பட்டது .

இந்த நிகழ்ச்சியில் சுரண்டை நகர கழக செயலாளர் ஜெயபாலன் ஆறுமுகச்சாமி சுப்பிரமணியன் பூல் பாண்டியன் மனோகர் சசிகுமார் வைகை கணேசன் பண்டாரம் பரமசிவன் உட்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.