• Mon. Aug 10th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

மின்வாரியத்தின் அசத்தல் அறிவிப்பு

Byவிஷா

May 17, 2024

தமிழகத்தில் மின்சார வாரியத்தில் புதிய மின் இணைப்பு, புகார் தெரிவித்தல் மற்றும் மின்தடை தொடர்பான சேவைகளுக்கு ஒரே இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மின் கட்டணம் செலுத்துதல், புதிய மின் இணைப்புக்கு விண்ணப்பித்தல், மின்தடை மற்றும் புகார் தெரிவித்தல் என அனைத்திற்கும் app1.tangedco.org/nsconline என்ற இணையதளத்தை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம். முன்னதாக மேற்கூறிய சேவைகளை பெற நேரில் செல்ல வேண்டிய சூழல் இருந்த நிலையில் தற்போது ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பிக்கலாம்.