• Sat. Apr 27th, 2024

சமையல் குறிப்புகள்:

Byவிஷா

Jun 18, 2023

காளான் மிளகு வறுவல் செய்முறை விளக்கம்:

இந்த டிஷ் செய்வதற்கு முதலில் 200 கிராம் காளானை நறுக்கி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். அடுத்து ஒரு பெரிய சைஸ் வெங்காயத்தை நன்கு பொடியாக  நறுக்கிகொள்ளுங்கள். அதே போல் ஒரு சின்ன தக்காளியும் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். இப்பொழுது வறுவல் செய்ய ஆரம்பித்து விடலாம். முதலில் அடுப்பில் கடாய் வைத்து சூடானவுடன் நான்கு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்த பிறகு ஒரு ஸ்பூன் சோம்பு சேர்த்து பொரிந்தவுடன் ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு அரிந்து வைத்த வெங்காயத்தை சேர்த்து வெங்காயம் நன்றாக சிவந்து பொன்னிறமாக வரும் வரை வதக்கி கொள்ளுங்கள். அதன் பிறகு இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன் சேர்த்து அடுப்பை மீடியம் ஃபிளேமில் வைத்து விட்டு இதன் பச்சை வாடை போகும் வரை வதக்கி கொள்ளுங்கள். இவையெல்லாம் நன்றாக வதங்கிய பிறகு தக்காளியும் சேர்த்து கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து தக்காளி நன்றாக குழைந்து வரும் வரை வதக்க வேண்டும். இப்போது அரை டீஸ்பூன் உப்பு, ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள், ஒன்னறை டீஸ்பூன் தனியாத்தூள், கால் டீஸ்பூன் மட்டன் மசாலா, அரை டீஸ்பூன் மிளகு இவை அனைத்தையும் சேர்த்து பச்சை வாடை போகும் வரை நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள். இதை எல்லாம் செய்யும் போதும் அடுப்பு லோ பிளேமில் தான் இருக்க வேண்டும். இந்த மசாலா அனைத்தும் பச்சை வாடை போகும் வரை வதக்கிய பிறகு சுத்தம் செய்து வைத்த காளானை சேர்த்து ஒரு முறை நன்றாக கலந்து லேசாக தண்ணீர் தெளித்து மூடி போட்டு ஐந்து நிமிடம் வரை வேக விடுங்கள். காளானில் இருந்து தண்ணீர் விடும் ஆகையால் தண்ணீரை அதிகமாக சேர்க்காமல் வேக வைக்க வேண்டும். ஐந்து நிமிடம் கழித்து காளானிலிருந்து தண்ணீர் வெளியேறி கிரேவி பதத்தில் இருக்கும். இந்த சமயத்தில் மூடி எடுத்து விட்டு திறந்து வைத்தஸபடியே நன்றாக கலந்து விட வேண்டும். சிறிது நேரம் இப்படி கலந்து விட்டாலே தண்ணீர் மொத்தமும் வற்றி எண்ணெய் நன்றாக பிரிந்து இந்த காளான் ரோஸ்ட் ஆகி இருக்கும். இப்போது பொடியாக நறுக்கிய கொத்தமல்லியை இதன் மேல் தூவி இறக்கி விட்டால் அருமையான காளான் மிளகு வறுவல் தயார்.

Related Post

delhi india அரசியல் அரியலூர் அழகு குறிப்பு ஆன்மீகம் இந்த நாள் இராணிப்பேட்டை இராமநாதபுரம் இலக்கியம் இன்றைய ராசி பலன்கள் ஈரோடு உடனடி நியூஸ் அப்டேட் உலகம் கடலூர் கரூர் கல்வி கவிதைகள் கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சமையல் குறிப்பு சிவகங்கை சினிமா சினிமா கேலரி செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் தமிழகம் தருமபுரி திண்டுக்கல் திருச்சிராப்பள்ளி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தினம் ஒரு திருக்குறள் தினம் ஒரு விவசாயம் தூத்துக்குடி தெரிந்து கொள்வோம் தென்காசி தொழில்நுட்பம் தேசிய செய்திகள் தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி படித்ததில் பிடித்தது புகைப்படங்கள் புதுக்கோட்டை பெரம்பலூர் பொது அறிவு – வினாவிடை மக்கள் கருத்து மதுரை மயிலாடுதுறை மருத்துவம் மாவட்டம் லைப்ஸ்டைல் வணிகம் வார இதழ் வானிலை விருதுநகர் விழுப்புரம் விளையாட்டு வீடியோ வேலூர் வேலைவாய்ப்பு செய்திகள் ஜோதிடம் - ராசிபலன்
நீங்க ரெடின்னா நாங்க ரெடி?
delhi india அரசியல் அரியலூர் அழகு குறிப்பு ஆன்மீகம் இந்த நாள் இராணிப்பேட்டை இராமநாதபுரம் இன்றைய ராசி பலன்கள் ஈரோடு உடனடி நியூஸ் அப்டேட் உலகம் கடலூர் கரூர் கல்வி கவிதைகள் கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சமையல் குறிப்பு சிவகங்கை சினிமா சினிமா கேலரி செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் தமிழகம் தருமபுரி திண்டுக்கல் திருச்சிராப்பள்ளி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தினம் ஒரு திருக்குறள் தினம் ஒரு விவசாயம் தூத்துக்குடி தெரிந்து கொள்வோம் தென்காசி தொழில்நுட்பம் தேசிய செய்திகள் தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி படித்ததில் பிடித்தது புகைப்படங்கள் புதுக்கோட்டை பெரம்பலூர் பொது அறிவு – வினாவிடை மக்கள் கருத்து மதுரை மயிலாடுதுறை மருத்துவம் மாவட்டம் லைப்ஸ்டைல் வணிகம் வார இதழ் வானிலை விருதுநகர் விழுப்புரம் விளையாட்டு வீடியோ வேலூர் வேலைவாய்ப்பு செய்திகள் ஜோதிடம் - ராசிபலன்
நீங்க ரெடின்னா.., நாங்க ரெடி?
கோதுமை மாவு இட்லி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *