• Wed. May 6th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

ஆ.ராசாவை உடனே கண்டிங்க . எச்.ராஜா

ByA.Tamilselvan

Jul 5, 2022

எங்களை தனி நாடு கேட்க வைத்துவிடாதீர்கள் என்ற ஆ.ராசாவின் பேச்சை முதல்வர் கண்டிக்க வேண்டும் என பாஜக தலைவர் எச்.ராஜா ட்வீட் செய்துள்ளார்.
எங்களை தனி நாடு கேட்க வைத்துவிடாதீர்கள் என்று திமுக எம்.பி ஆ.ராசா பேசிய வீடியோ சமீபத்தில் வைரலானது . ஆ.ராசாவின் இந்த பேச்சுக்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியது. இது குறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா ” ஆ.ராசாவின் பேச்சை தமிழக முதல்வர் ஸ்டாலின் உடனடியாக கண்டிக்கவேண்டும்.இல்லையேல் ஆ.ராசாவின் பேச்சு தமிழக அரசின் நிலைப்பாடாக கருத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.