• Wed. Sep 27th, 2023

தளபதி 67 மாஸ் அப்டேட்-ஜூன் 22 ல் வெளியாக வாய்ப்பு

ByA.Tamilselvan

Jun 7, 2022

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் பெரும் வெற்றி அடைந்துள்ளது. இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள தளபதி 67 படத்தின் அறிவிப்பு விஜய் பிறந்தநாளான ஜூன் 22 ம் தேதி வெளியாகும் என அறிவுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எற்கனவே லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான மாஸ்டர் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்த விஜய்படத்திற்கும் லோகேஷ்-விஜய் கூட்டணிக்காகரசிகர்கள் வெயிட்டிங்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *