• Sun. May 31st, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

சித்திரைத் திருவிழா முன்னேற்பாடுகள்: ஆட்சியர்..,

ByKalamegam Viswanathan

Apr 30, 2025

மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மா சௌ சங்கீதா, மதுரை சித்திரை திருவிழா -2025
அருள்மிகு கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் இடத்தில், முன்னேற்பாடு பணிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்கள்.

மதுரை மாநகர காவல் ஆணையாளர் முனைவர் லோகநாதன்,
மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன் ஆகியோர் உடன் உள்ளனர்.