• Fri. Apr 26th, 2024

மக்கள் தூய்மை இயக்கத்தை துவங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…

Byகாயத்ரி

Jun 3, 2022

நகரங்களின் தூய்மைக்காக மக்கள் தூய்மை இயக்கத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னையில் இன்று தொடங்கி வைத்துள்ளார். இதற்காக அமைச்சர்களுடன் பதாகைகளை ஏந்தியபடி பேரணி சென்ற முதல்வர் மு.க. ஸ்டாலின், பொதுமக்களை சந்தித்து துண்டுப் பிரசுரங்களை வழங்கினார். மேலும் தூய்மை இயக்கத்தின் மூலம் தமிழகம் முழுவதும் நகரங்களில் மக்கள் கூடும் இடங்களில் மாதத்தின் 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் தூய்மை பணிகள், விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *