அதிபர் பதவியிலிருந்து தற்காலிகமாக விலகும் புதின்?
ரஷிய அதிபர் விளாதிமிர் புதின், புற்றுநோய் சிகிச்சை எடுத்துக்கொள்வதற்காக அதிபர் பதவியிலிருந்து தற்காலிகமாக விலகி, நாட்டின் பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் நிகோலா பட்ரு ஷேவிடம் பொறுப்பை ஒப்படைக்கவிருப்பதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. புற்றுநோய்க்கு உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்…
உக்ரைன் போருக்கு எதிராக போராடிய 15,000 ரஷ்யர்கள் இலங்கையில் தஞ்சம்
உக்ரைன் போரை கண்டித்து போராடியவர்களில் 15 ஆயிரம் ரஷ்யர்கள் இலங்கையில் தஞ்சமடைந்துள்ளனர். இவர்களுக்கு எளிதாக விசா கிடைப்பதால் இலங்கைக்கு படையெடுத்து வருகின்றனர்.உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் போர் தொடுத்து 2 மாதங்களுக்கு மேலாக நீடித்துவருகிறது. இந்தியா சீனா உள்ளிட்ட நாடுகள்நிடுநிலை வகித்தாலும்.பல…
ரீல்ஸ் மூலம் பிரபலமான கிலி பால் மீது தாக்குதல்… பிரபலம்-னா சும்மாவா .. எவன் பாத்த வேலையோ..?
கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள தான்சானியா இருக்கும் பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். தான்சானியாவில் உள்ள பழங்குடியின மக்களில் இருவர் தான் கிலி பால் (kili paul), நீமா (Neema).. இவர்கள் ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட பல திரைப்பட பாடல்களுக்கு ரீல்ஸ்…
மோடியுடன் செல்ஃபி எடுத்து ஜெர்மனி வாழ் இந்தியர்கள் உற்சாகம்
ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி முதல்கட்டமாக இன்று ஜெர்மனி சென்றார். ஜெர்மன் வாழ் இந்தியர் மோடியுடன் செல்பி எடுத்துமகிழ்ந்தனர்.ஐரோப்பிய நாடுகளில் 3 நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து இன்று ஜெர்மனிக்கு புறப்பட்டு சென்றார். இந்திய…
அமெரிக்க அதிபரை கலாய்த்த காமெடியன்… சிரிப்பில் நிறைந்த அரங்கம்…
ரஷியா – உக்ரைன் போர் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இந்த போர் குறித்து அமெரிக்காவை சேர்ந்த பிரபல காமெடியன் டிரிவோர் நோவா வெள்ளை மாளிகை விருந்து ஒன்றில் உரையாற்றினார். ரஷியா போன்று ஒரு மோசமான நாடு இருக்க…
பாம்புடன் அசால்ட்டாக நடனமாடும் இளைஞர்… பாம்பும் நல்லா ஈடுக்கொடுக்குதே…
இந்தோனேசிய நாட்டில் ஒரு இளைஞர் இரண்டு பெரிய பாம்புகளை தன் தோள்பட்டையில் வைத்துக்கொண்டு நடனமாடியிருக்கிறார். உலகிலேயே மிகவும் பெரிதான பாம்பாகக் கருதப்படும் பைத்தான் வகை பாம்புகள் விஷத்தன்மை இல்லாதது. மேலும் 20 அடிகளுக்கு மேலாக வளரக்கூடியது. எனினும் தன் எடையைக் காட்டிலும்…
ஸ்ரீநகரில் தெருநாய்கள் அட்டகாசம்.. சுற்றுலாப் பயணிகளை தாக்கிய நாய்கள்…
ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகரின் டலகேட் பகுதியில் தெருநாய்கள் கூட்டம் தாக்கியதில் சுமார் 39 பேர் காயமடைந்துள்ளனர். இதில், 17 சுற்றுலாப் பயணிகளும், 22 உள்ளூர்வாசிகளும் அடங்குவர். காயமடைந்த அனைவரும் ஸ்ரீநகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை, எஸ்எம்எச்எஸ் மருத்துவமனையின்…
உலக பணக்காரர் பட்டியிலில் 12-வது இடத்திற்கு தள்ளப்பட்டார் மார்க் சக்கர்பெர்க்..
உலகின் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றான பேஸ்புக் கடந்த 2004-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பின்னர் வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம் என முன்னணி சமூக வலைதளங்களை உள்ளடக்கி சமூக வலைதளங்களின் ஜாம்பவனாக உருவெடுத்தது. கடந்த அக்டோபர் மாதம் ஃபேஸ்புக் நிறுவனத்தின் பெயர் மெட்டா என…
கடும் பொருளாதார நெருக்கடி – இலங்கை சென்றார் அண்ணாமலை
இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கிக் கொண்டுள்ள நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை அங்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார்.அத்துடன் இலங்கை மக்களுக்கு தனிப்பட்ட முறையில் தனது குடும்பத்தின் சார்பாக ரூபாய் 50 லட்சம் தர தயார் என ஓபிஎஸ் அறிவித்தார். மனிதநேயத்திற்கு அடையாளமாக…
பாகிஸ்தானில் 18 மணி நேரம் மின் தடை
பாகிஸ்தானில் கடுமையான எரிசக்தி நெருக்கடி, நாட்டில் நீடித்த மின் தடையை மோசமாக்கியுள்ளது. இதனால், பாகிஸ்தானின் பல பகுதிகள் 18மணி நேரத்திற்கு மேலாகநீண்ட நேர மின்வெட்டு பிரச்சனையை சந்தித்து வருகிறது.இந்தியாவை சுற்றியுள்ள நாடுகள் கடும் பொருளாதாரநெருக்கடியில்சக்கி வருகின்றன.குறிப்பாக முதலில் இலங்கை ,பின்பு பாகிஸ்தான்…