• Sun. Jun 11th, 2023

உலகம்

  • Home
  • தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்திற்கு தடை விதித்த சிங்கப்பூர்

தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்திற்கு தடை விதித்த சிங்கப்பூர்

காஷ்மீரி பண்டிட்கள் மாநிலத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட தி காஷ்மீர் ஃபைல்ஸ் படம், முஸ்லிம்களை கொடூரமானவர்கள் போல் சித்தரித்ததற்காகவும், இதனால் மத அமைதியின்மை ஏற்பட வாய்ப்பிருப்பதாக கூறி அப்படத்திற்கு சிங்கப்பூர் அரசு தடை விதித்துள்ளது. விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி…

அதிபர் மகிந்த ராஜபக்ஷே பதவி விலகினாரா…?? கலவரமாய் மாறியிருக்கும் இலங்கை..

இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. ராஜபக்சே குடும்பத்தினர் தவறான முடிவுகளே இந்த நிலைக்கு காரணம் என கூறி எதிர்க்கட்சியினரும், பொதுமக்களும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிபர் கோத்தபய ராஜபக்சேவும், பிரதமர் மகிந்த ராஜபக்சேவும் பதவி விலகக்கோரி ஒரு…

அம்மா எனறால் அது ஜெயலலிதா தான்’ – டிடிவி தினகரன்

உலக முழுவதும் இன்று அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. சமூக வலைத்தளங்களில் அன்னையர் தின வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.மேலும் அரசியல் தலைவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர்.அன்னையர் தினத்தை முன்னிட்டு, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,தியாகத்தின் திருஉருவமாக, தாய்மை எனும்…

இலங்கையில் ஒரே ஆண்டில் 2-வது முறையாக அவசரநிலை பிரகடனம்!!

இலங்கையில் ஒரே ஆண்டில் 2-வது முறையாக அவசரநிலையை பிரகடனப்படுத்தி அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவு பிறப்பித்துள்ளார்.இலங்கையில் கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் ஏப்ரல் 5ம் தேதி வரை அவசரநிலை பிரகடனப்படுத்தி இருந்தது தற்போது மீண்டும் 2 வது முறையாக அவசர…

விலங்குகளின் உறுப்புகளை மனிதருக்கு பொருத்தினால் இதுதான் நடக்கும்… ஆராய்ச்சியாளர்கள் பகீர் தகவல்…

அமெரிக்க நாட்டில் சுவாசக்கோளாறு உடைய நபருக்கு பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட நிலையில் அதில் வைரஸ் தொற்று இருந்ததால் தான் உயிரிழந்ததாக கண்டறியப்பட்டிருக்கிறது. அமெரிக்க நாட்டின் மேரிலேண்ட் நகரில் வசிக்கும் டேவிட் பென்னட் என்ற 57 வயது நபர் இதயத்துடிப்பு சரியாக இல்லாத…

ஒரு சிறுவனுக்காக ஒட்டு மொத்த பள்ளியே மொட்டை அடித்து நெகிழ வைத்துள்ளது…

அமெரிக்காவில் உள்ள ஒரு பள்ளியில் படிக்கும் பிரேடின் வாஸ்கோ(Breadyn wasko) என்ற சிறுவனுக்கு எலும்பு புற்றுநோய் வந்துள்ளது. அதனால் அந்த சிறுவன் அடுத்த இரண்டு மாதங்களில் உயிரிழந்த விடுவான் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் அந்த சிறுவனின் தலையில் இருந்த முடி…

ஐந்தில் ஒரு குழந்தை மகிழ்ச்சியாக இல்லை: தென் கொரியா ஆய்வில் அதிர்ச்சி தகவல்

தென் கொரியாவில் நடத்தப்பட்ட ஆய்வில் ஐந்தில் ஒரு குழந்தை மகிழ்வாக இல்லை என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. தென் கொரியாவின் சுகாதார அமைச்சகமும், தேசிய குழந்தைகள் உரிமைகள் மையமும் இணைந்து கடந்தாண்டு ஜூலை 16 முதல் அக்டோபர் 29 வரை 1,270(4…

பொருளாதார நெருக்கடியை எங்களால் தீர்க்க முடியாது – இலங்கை அரசு அதிர்ச்சி தகவல்

பொருளாதார நெருக்கடியை எங்களால் தீர்க்க முடியாது, இன்னும் 2 ஆண்டுகளுக்குமேலும் நெருக்கடி நீடிக்கும் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பு ஏற்று அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜ பக்சேவும், பிரதமர் பதவியில் இருந்து மகிந்த…

போரில் உக்ரைன் வெற்றி பெறும் – இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் நம்பிக்கை

உக்ரைன் நாடாளுமன்றத்தில் காணொலி காட்சி மூலம் பேசிய இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைன் வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.போரிஸ் ஜான்சனின் இந்த உரையில், “ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின், ரஷ்யாவை வெல்லமுடியாது என்ற கட்டுக்கதையை…

இன்று கூடுகிறது இலங்கை நாடாளுமன்றம்

இலங்கை நாடாளுமன்றம் இன்று கூடும் நிலையில், அதிபர் மற்றும் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவதற்கான மனு சபாநாயகரிடம் அளிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. உணவுப்பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை…