இந்தியப் பெருங்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!
இந்தியப் பெருங்கடலில் இன்று அதிகாலை 6.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்க ஆய்வியல் மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,இந்தியப் பெருங்கடலில் தென்மேற்கு பகுதியில் இன்று அதிகாலை 3.39 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம்…
அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவால் 61 பேர் பலி..!
அமெரிக்காவில் கடந்த இரண்டு வாரங்களாக நிலவி வரும் கடும் பனிப்பொழிவின் காரணமாக இதுவரை 61 பேர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவில் கடந்த 15 நாட்களாக கடும் பனிப்பொழிவு நீடித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து பனிக்கட்டி மழை மற்றும்…
நீங்க ரெடின்னா.., நாங்க ரெடி?
உங்களுக்கு எழுதுரதுல விருப்பம் அதிகமா? வார்த்தையில் வலை வீசுரவங்களா நீங்க..? சினிமா, அரசியல், பொழுதுபோக்கு –ன்னு பல விஷயங்கள பற்றி எழுத ஆர்வம் அதிகமுண்டா..? அப்போ ரெடி ஆயிடுங்க.. நல்ல content writer, Reporter, sub Editor, visual Editor, Advertisiment…
மாலத்தீவு அமைச்சர்கள் பதவி நீக்கம்..!
மாலத்தீவில் பிரதமர் நரேந்திரமோடி குறித்து அவதூறு கருத்து வெளியிட்டதற்காக, 3 அமைச்சர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2, 3-ம் தேதிகளில் அரசுமுறை பயணமாக லட்சத் தீவு சென்றார். அந்த பயணத்தின் போது பிரதமர் ஆழ்கடலில் நீச்சல் அடித்தும்,…
நடுவானில் பறந்த விமானத்தின் கதவு : பயணிகள் அதிர்ச்சி..!
அமெரிக்க விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, அவசரகால கதவு வெடித்துப் பறந்ததால் அந்த விமானம் போர்ட்லேண்டில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. இதனால் பயணிகள் கடுமையான அதிர்ச்சிக்குள்ளாயினர்.அமெரிக்காவில் ஓரேகான் பகுதியில் இருந்து கலிபோர்னியாவுக்கு புறப்பட்ட போயிங் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, விமானத்தின்…
அமெரிக்காவில் 4000 டாலர் பணத்தை தின்ற நாய்..!
அமெரிக்காவில் வீட்டில் வளர்க்கும் நாய் ஒன்று, 4000 டாலர் பணத்தை (ரூ.3.32லட்சம்) தின்றுள்ளதால், உரிமையாளர் வேதனை அடைந்துள்ளார்.பொதுவாகவே வீட்டில் வளர்க்க செல்லப்பிராணிகள் பயங்கரமாக சேட்டை செய்வது உண்டு. ஒரு சில நேரங்கள் அது செய்யும் சேட்டைகள் ரசிக்கும் படி இருந்தாலும் சில…
அதானி வழக்கை செபியே விசாரிக்கும் : உச்சநீதிமன்றம் தீர்ப்பு..!
அதானி குழும முறைகேடு வழக்கை பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமே (செபி) விசரிக்கும் என்றும், சிறப்பு புலனாய்வுக்குழு தேவையில்லை என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.இந்திய தொழிலதிபர் அதானி குறித்தும், பங்குசந்தை விவரம் குறித்தும் அமெரிக்காவை சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் கடந்த…
ஜப்பானை உலுக்கும் சோகம்..!
புத்தாண்டு தினத்தன்று ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 48பேர் உயிரிழந்துள்ள நிலையில், நேற்று இரண்டு விமானங்கள் மோதிக் கொண்ட விபத்தில் 5 பேர் பலியான சம்பவம் மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ஜப்பானின் ஹோக்கிடா மாகாணம், சிட்டோஸ் விமான நிலையத்திலிருந்து 367 பயணிகள் உட்பட 379…
குதிரையில் உணவு டெலிவரி செய்யும் ஜொமேட்டோ ஊழியர்..!
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, ஹைதாராபாத்தில் ஜொமேட்டோ ஊழியர் ஒருவர் குதிரையில் சென்று உணவு டெலிவரி செய்யும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.இந்தியா முழுவதும் லாரி டிரைவர்கள் வேலை நிறுத்தம் செய்து வருவதால் பல பகுதிகளில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து…
கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிகச்சிறிய பூங்கா..!
அமெரிக்காவின் போர்ட்லேண்டில் ஒரே ஒரு செடி மட்டுமே அமைந்துள்ள பூங்கா, உலகின் மிகச்சிறிய பூங்கா என்று கின்னஸ் சாதனை படைத்துள்ளது.அமெரிக்காவின் ஓரிகானில் உள்ள போர்ட்லேண்டில் ‘மில் எண்ட்ஸ் பார்க்’ என்ற பூங்கா அமைந்துள்ளது. இது முதன்முதலில் 1948 இல் பூங்காவாக அறிவிக்கப்பட்டது.…








