

கென்யாவில் 15மனைவிகளுடன் வாழும்61வயது இளைஞரை பற்றி தகவல் ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.கென்யாவில் சாகோயோ கலலூயானா என்ற 61 வயது நபர் 15மனைவிகள் 107 குழந்தைகளுடன் ஒன்றாக வாழ்ந்து வருவது ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது அரசர் சாலமன் 700 மனைவிகள் 300 துணைகளுடன் வாழ்ந்துள்ளார். அவரை விட நான்சளைத்தவன் இல்லை என்று கூறும் சாகாயோகலலூயானா ,இது 20 மனைவிகளாக மாறினாலும் தனக்கு பிரச்சனையில்லை என்று தெரிவித்துள்ளார். மனைவிகளை நாம் அன்பாக பார்த்துக்கொண்டால்எத்தனை போரையும் சமாளிக்கலாம் என்று அறிவுரையும் கூறியுள்ளார்
