நியூயார்க்கின் டைம்ஸ் சதுக்கத்தில் இளையராஜா
ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனை படைத்தவர் இளையராஜா. இந்தியாவின் முக்கிய இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழும் இவருக்கு உலகம் முழுவதிலும் ஏராளமான தமிழ் ரசிகர்கள் உள்ளனர். தற்போதும் படங்களுக்கு பிஸியாக இசையமைத்து வருகிறார். இந்நிலையில் இவரது பாடல்கள் ஸ்பாட்டிபை என்ற ஆப்பில்…
சர்வதேச குழந்தைகள் தினத்தை புறக்கணித்த யுனிசெப்
ஆப்கானிஸ்தானில் பசி, பட்டினி, நோயால் வாடும் குழந்தைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சர்வதேச குழந்தைகள் தினமான இன்று ஆப்கன் யுனிசெப் அமைப்பானது கொண்டாட்டங்களைப் புறக்கணித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆப்கானிஸ்தானில் பெருகிவரும் மனித உரிமை சர்ச்சையால் அந்நாட்டுக் குழந்தைகள் மிக…
எல்லையில் கிராமங்களை அமைக்கும் சீனா
சீனா, இந்தியாவுடன் எல்லை பிரச்சினையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. லடாக் மற்றும் அருணாச்சால பிரதேச எல்லையில் சீனா தனது ராணுவத்தை நிறுத்தி வருவதோடு, பல்வேறு அத்துமீறல்களையும் செய்து வருகிறது. அருணாச்சல பிரதேசம் தங்களுக்கு சொந்தமானது என்று சீனா தொடர்ந்து கூறி வருவதை,…
கனடாவில் கொட்டித்தீர்த்த மழை..!
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள கடற்கரை நகரமான வான்கூவர் நகரை கடந்த திங்கட்கிழமை சக்தி வாய்ந்த புயல் தாக்கியது. இந்த புயலை தொடர்ந்து அங்கு பேய் மழை கொட்டத் தொடங்கியது. ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில்…
580 ஆண்டுக்கு பிறகு நீண்ட சந்திர கிரகணம்
சூரியன், நிலவு, பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது கிரகணங்கள் நிகழ்கின்றன. ஆண்டுதோறும் சராசரியாக 4 கிரகணங்கள் நிகழ்கின்றன. இந்நிலையில், இந்த நூற்றாண்டின் நீண்ட சந்திர கிரகணம் இன்று நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி இன்று காலை 11.32 மணி…
பிரேசிலில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் டோஸ்
கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட பிரேசிலில் முன்கள பணியாளர்கள், குறைவான நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டவர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு மட்டுமே தற்போது கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் ‘டோஸ்’ செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 18 வயதுக்கு…
உலக பணக்கார நாடு – அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி சீனா முதலிடம்
உலகின் பொருளாதார வளம் நிறைந்த நாடுகளின் பட்டியலை மெக்கன்சி அண்ட் கோ நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் உலகின் மொத்த சொத்து மதிப்பு 2000-ம் ஆண்டு 156 லட்சம் கோடி டாலராக இருந்தது, 2020-ல் 514 லட்சம் கோடி டாலராக உயர்ந்துள்ளது. உலகின்…
மிச்சிகன் மாகாணத்தில் விமான விபத்து..!
அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள மேக்கினாவ் நகருக்கு மேற்கே உள்ள பீவர் தீவில் உள்ள விமான நிலையத்தில் இரட்டை எஞ்சின் கொண்ட விமானம் ஒன்று எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானது. இந்த விமான விபத்தில் விமானத்தில் பயணம் செய்த ஐந்து பேரில் 4 பேர்…
ஈகுவடார் சிறை கலவரம் – பலி எண்ணிக்கை 68 ஆக உயர்வு
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈகுவடாரில் நீண்ட காலமாகவே சிறைச்சாலைகளின் நிலைமை மோசமாக இருந்து வருகிறது. ஆயிரக்கணக்கான சிறை கைதிகளை கண்காணிக்க குறைவான காவலர்கள் மட்டுமே பணியில் இருக்கிறார்கள். இதனால் அங்கு பல சிறைகளில் சிறை அதிகாரிகளை விட கைதிகளின் கையே…
அமெரிக்கா சீன அதிபர்கள் இன்று சந்திப்பு
பொருளாதார வல்லரசு நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே இணக்கமான உறவு இல்லை. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இரு தரப்பிலும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கிடையே, அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், சீன அதிபர் ஜின்பிங்கும் கடந்த செப்டம்பர் மாதம்…








