வெளியானது ‘ஓமிக்ரான்’ மாறுபாட்டின் முதல் படம்
ரோமில் உள்ள பாம்பினோ கெசு என்ற மருத்துவமனையைச் சேர்ந்த இத்தாலிய ஆராய்ச்சியாளர்கள் குழு, புதிய கோவிட்-19 ஓமிக்ரான் மாறுபாட்டின் முதல் படத்தை தயாரித்து வெளியிட்டுள்ளனர். இந்த ஆராய்ச்சியாளர்கள் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஓமிக்ரான் மாறுபாட்டில் டெல்டா மாறுபாட்டை விட பல பிறழ்வுகள்…
பெருவில் கிடைத்து 1200 பழமையான மம்மி உடல்
பெருவின் லிமா நகருக்கு அருகே, கஜமர்குயில்லா என்னுமிடத்தில், பூமிக்கடியில் வட்ட வடிவில் காணப்பட்ட அறைக்குள், ஒரு உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் கை, கால்கள் கயிறுகளால் கட்டப்பட்டு, அமர்ந்த நிலையில் காணப்பட்டது. அதன் அருகே, உணவுப் பொருட்கள் மற்றும் பானைகளும் கிடைத்துள்ளன. சக்லா…
பிரசவ வலியுடன் சைக்கிளில் ஜாலியாக ஆஸ்பத்திரி சென்ற எம்.பி.
அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில் பிறந்து, 2006-ம் ஆண்டில் நியூசிலாந்தில் குடியேறிய ஜூலி அன்னே ஜெண்டர். இவர் தற்போது, நியூசிலாந்தின் நாடாளுமன்ற உறுப்பினர். நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு, நேற்று அதிகாலை பிரசவ வலி ஏற்பட்டது. வீட்டில் இருந்து சிறிது தொலைவிலேயே ஆஸ்பத்திரி இருப்பதால்…
*நெதர்லாந்து மற்றும் கனடாவில் பரவிய ஒமிக்ரான் *
தென் ஆப்பிரிக்காவில் ‘ஒமிக்ரான்’ என்ற உருமாறிய கொரோனா வைரஸ் தோன்றி பரவத்தொடங்கி இருப்பது உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. ஒமிக்ரான் என்ற உருமாற்றமடைந்த கொரோனா வைரசானது உலகம் முழுவதும் பரவ தொடங்கியுள்ளது. இந்தநிலையில், ஆஸ்திரேலியா, பிரேசில், ஐரோப்பிய ஒன்றியம், ஈரான், ஜப்பான்,…
தாய்லாந்தில் குரங்குத்திருவிழா…உண்டு மகிழ்ந்த குரங்குகள்
தாய்லாந்து நாட்டில் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக லோப்புரி பகுதி திகழ்கிறது. இங்குள்ள குரங்குகள் சுற்றுலாப் பயணிகளை வரவழைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. அதற்காக குரங்குகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக அங்கு பாரம்பரியமாக கொண்டாடப்படுவது தான் குரங்குத்திருவிழா. கொரோனா காரணமாக கடந்த இரண்டு…
கர்நாடகாவில் கண்டறியப்பட்ட புதிய வகை ஒமிக்ரான் கொரோனா தொற்று
தென் ஆப்பிரிக்காவில் வேகமாக பரவும் தன்மை வாய்ந்த ஒமிக்ரான் என்ற உருமாறிய புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஒமிக்ரான் வைரஸ் பரவலைத் தடுக்க உலக சுகாதார நிலையம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது. உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை…
பிரான்சில் 75 லட்சத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு
பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு தற்போது கைமீறிவருகிறது. பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 75 லட்சத்தைத் தாண்டியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.18 லட்சத்தை தாண்டியது என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட…
தென் ஆப்பிரிக்காவில் இருந்து வெளியேற முடியாமல் தவிக்கும் வெளிநாட்டு பயணிகள்
தென் ஆப்பிரிக்காவில் வேகமாக பரவும் தன்மை வாய்ந்த ஒமிக்ரான் என்ற உருமாறிய புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரசின் புதிய மாறுபாடு கொரோனா பரவலை தடுக்கும் முயற்சியில் உள்ள உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலை உருவாக்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த…
டிச.6ல் இந்தியா வருகை தரும் ரஷ்ய அதிபர் புதின்..!
21-வது இந்தியா – ரஷ்யா வருடாந்திர உச்சிமாநாட்டிற்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் டிசம்பர் 6-ம் தேதி டெல்லி வருகிறார். 2019-ம் ஆண்டுக்குப்பிறகு பிரதமர் மோடி – அதிபர் புதின் சந்திக்கும் முதல் சந்திப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது. வருடாந்திர உச்சிமாநாட்டில்…
டெல்டா, பீட்டாக்கே முடியல… இதுல உருமாறிய கொரோனா வைரஸ் ‘ஒமிக்ரான்’
புதிதாக உருவான டெல்டா, பீட்டா வகை கொரோனா வைரஸ்கள் உலகம் முழுவதும் அதிக வீரியத்துடன் தொடர்ந்து பரவி வரும்நிலையில், தற்போது தென் ஆப்பிரிக்காவில் அதிக வீரியம் கொண்ட புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதை கண்டுபிடித்துள்ளனர். இந்த வைரசுக்கு பி.1.1.529…








