• Tue. Sep 29th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

வார இதழ்

  • Home
  • ரெஸ்ட் ரூம் போனா கூட உங்ககிட்ட சொல்லிட்டுதான் போகணுமா?   ஊடகங்களை எகிறிய எடப்பாடி

ரெஸ்ட் ரூம் போனா கூட உங்ககிட்ட சொல்லிட்டுதான் போகணுமா?   ஊடகங்களை எகிறிய எடப்பாடி

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி,  கடந்த செப்டம்பர் 16 ஆம் தேதி டெல்லி சென்று, துணை குடியரசுஹ்ட் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அதன்பின் அன்று இரவு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். அமித் ஷாவை…

இப்படியும் ஒரு தொண்டரா? வியக்க வைக்கும் பாசறை சரவணன் 

ஒவ்வொரு ஆண்டும் அண்ணா, எம்ஜிஆர் ஆகியோரின் பிறந்த தினம் மற்றும் நினைவு தினங்களில் அவர்களின் சிலைகளுக்கு அபிஷேகம் செய்து சுத்தப்படுத்தி, அந்த சிலைகளுக்கு அருகே இருக்கக்கூடிய புதர்களை வெட்டி தூய்மைப்படுத்தும் பணியை 6  ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து செய்து வருகிறார் பாசறை…

அரசு காரில் இன்பச் சுற்றுலா.. போடி கமிஷனர் மீது ஆக்‌ஷன்… ஆச்சரியப்படுவீங்க!

கடந்த  செப்டம்பர் 18 தேதியிட்ட  நமது அரசியல் டுடே இதழில், ‘அரசு காரில் இன்பச் சுற்றுலா… புகார் வளையத்தில் போடி கமிஷனர்’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். அதில்,  வரிப்பணத்தில் வாங்கிய காரில், மக்கள் பணத்தில் கொடுக்கப்படும்  எரிபொருளில் கேரளாவுக்கு தனது…

செப்டம்பர் 18 தேதியிட்ட இதழுக்கான வாசகர் கடிதங்கள்

அரசியல் கட்சிக் கொடிக்கம்பங்கள் பட்டா இடத்தில்தான் இருக்க வேண்டும், பொது இடங்களில் இருக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்குப் பின்னரும்…  பல அரசியல்வாதிகளும் அத்துமீறிக் கொண்டிருக்கும் நிலையில், கிளைக்கு ஒரு சென்ட் இடம் அதில் கொடிக்கம்பம் என்று  தீர்மானித்து…

பதவிக்காக கெஞ்சினேனா? மல்லை சத்யா உடைக்கும் ரகசியம்!

திருச்சியில் செப்டம்பர் 15 ஆம் தேதி நடந்த மதிமுக அண்ணா பிறந்தநாள்  மாநாட்டில்…  தலைமையுரை ஆற்றிய பொள்ளாச்சி டாக்டர் கிருஷ்ணன்  “தத்துவக் கவிஞர் குடியரசு மறைவுக்கு பின் என்னைதான் தலைமைக் கழக பதவிக்கு வைகோ திட்டமிட்டிருந்தார். அப்போது என்னிடம் வந்த மல்லை…

ஒரு மழைக்குக் கூட தாங்காத கண்மாய்க் கரை! 17 கோடியை ஏப்பம் விட்டது யார்?

17.56 கோடியில் ரூபாய் திட்ட மதிப்பீட்டில் பலப்படுத்தப்பட்ட  கண்மாய் கரை- ஒரு மழைக்கு கூட தாங்காமல் மண் சரிவு ஏற்பட்டதால் மக்கள் அச்சத்தில் இருக்கிறார்கள். மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மிகப்பெரிய ஒரு கண்மாயாக இருந்து வருவது மாடக்குளம் கண்மாய்.  …

மீனாள் என்னும் மனித நேய மாதரசி…

உதயகுமார் தாயார் பற்றி உருகும் மக்கள்! அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி,  சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தாயாரின் படத்தை செப்டம்பர் 14 ஆம் தேதி திறந்து வைத்தார் சித்திரைச்சாமி தேவர், தங்கம்மாள் ஆகியோரின் மகளும், ஆர்.போஸ் தேவர்…

கொடைக்கானலை அச்சுறுத்தும்

போதைக் காளான்… என்ன செய்கிறது போலீஸ்? கொடைக்கானல் மலையில் போதை காளான் ஆம்லெட், போதை காளான் ‘டீ ‘ஆகியவை கொடிகட்டி பறப்பதால் இளைஞர்கள் சீரழிந்து வருவதாகவும், மலைகளின் இளவரசி போதைகளில் இளவரசியாக மாறி வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் பகீர் தகவல்களை நம்மிடம்…

மதராஸி வசூல் ரிப்போர்ட்!

துப்பாக்கி’, ‘சிக்கந்தர்’ புகழ் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட த்ரில்லர் படமான ‘மதராசி’, மிகுந்த எதிர்பார்ப்புகளுடனும் செப்டம்பர் 5 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. படம் முதல் நாளில் ரூ. 13.65 கோடியுடன் திரையரங்குகளில் சாதனை படைத்தது. அதைத் தொடர்ந்து…

எல்லா தொகுதிகளிலும் நானே வேட்பாளர்… விஜய் பாணியில் தேஜஸ்வி யாதவ்… அதிர்ச்சியில் காங்கிரஸ்

பிகார்  சட்டமன்றத் தேர்தல் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடக்க இருக்கிறது. சட்டமன்றத் தேர்தலுக்கான வேலைகளை தேர்தல் ஆணையம் ஏற்கனவே தொடங்கிவிட்டது. இந்நிலையில் 243 தொகுதிகளை உள்ள்டக்கிய பிகார் மாநிலத்தில்  இப்போது எதிர்க்கட்சிகளாக இருக்கும் தேஜஸ்வியின் ராஷ்டிரிய ஜனதா தளமும், காங்கிரஸும்…