• Tue. Apr 23rd, 2024

வீடியோ

  • Home
  • இந்திய ஹாக்கி அணி வீரர் இல்லத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின்

இந்திய ஹாக்கி அணி வீரர் இல்லத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின்

2022ஆம் ஆண்டு ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணியில் இடம்பெற்று, தமிழகத்திற்கு பெருமை சேர்த்த அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இந்திய ஹாக்கி அணி வீரர் எஸ். கார்த்திக் அவர்களின் இல்லத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று,…

“வானவில் மன்றம்” தொடங்கி வைத்து , மாணவர்கள் மேற்கொண்ட அறிவியல் பரிசோதனைகளை பார்வையிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்.

மாளிகைமேட்டில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், கங்கைகொண்டசோழபுரம் மாளிகைமேட்டில் நடைபெற்று வரும் அகழாய்வுப் பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு செய்தார்

பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 5 தோப்புக்கரணம்

பீகார் மாநிலம் நவாடா மாவட்டத்தில் 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு தண்டனையாக 5 தோப்புக்கரணம் மட்டுமே போடச் சொன்ன கிராம பஞ்சாயத்து!

போதையில் 10க்கும் மேற்பட்ட கார் கண்ணாடிகள் உடைத்த இருவர் கைது

சென்னை பாண்டி பஜாரில் போதையில் இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர்களை பிடித்து வழக்கு பதிவு செய்ததால் ஆத்திரமடைந்த அவர்கள் 10க்கும் மேற்பட்ட கார் கண்ணாடிகள் உடைத்தனர் இருவரை பிடித்து காவல் நிலையத்தில் அழைத்து சென்று விசாரணை நடைபெறுகிறது

கொங்கு தமிழில் பேசும் பெண்ணின் வீடியோ வைரல்

ஹிந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தற்கொலை

சேலம் மேட்டூர் திமுக கட்சி அலுவலகம் முன்பு இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் ஒன்றிய விவசாய அமைப்பாளர் தங்கவேல் உடலில் பெட்ரோல் ஊற்றி தீயிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து

பாளையங்கோட்டையில் 26.11.2022 மற்றும் 27.11.2022 ஆகிய தேதிகளில் நடைபெறும் பொருநை இலக்கியத் திருவிழாவிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட்!

இது ஒரேஒரு ரயிலில் வந்த 1000+ வடஇந்தியர்கள் கூட்டம். தினமும் 15-20 ரயில்களில் வருகிறார்கள் இவ்வளவு பேர் ஒரு ரயிலின் 4 பொதுப்பெட்டியில் வர முடியுமா? ஆக, பாஜக அரசு வட இந்தியர்களை Reserved பெட்டிகளில் பயணிக்க அனுமதித்து, தமிழ்நாட்டிற்குள் திணிக்கிறது.