இன்று பாதரச-கண்ணாடி வெப்பமானியை கண்டுபிடித்த டேனியல் கேப்ரியல் ஃபாரன்ஹீட் பிறந்த தினம்
பாதரச-கண்ணாடி வெப்பமானியை கண்டுபிடித்த ஜெர்மன் இயற்பியலாளர், டேனியல் கேப்ரியல் ஃபாரன்ஹீட் பிறந்த தினம் இன்று (மே 24, 1686) டேனியல் கேப்ரியல் ஃபாரன்ஹீட் (Daniel Gabriel Fahrenheit) மே 24, 1686ல் டான்சிக் போலந்து-லிதுவேனியன் காமன்வெல்த் நாட்டில் பிறந்தார். ஆனால் அவரது…
இன்று வானியலில் புதிய ஒரு வளர்ச்சிக்கு வித்திட்ட நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ் நினைவு நாள்
சூரியனை மையமாகக் கொண்ட புரட்சிகரமான கொள்கையை வகுத்துத் தந்து வானியலில் புதிய ஒரு வளர்ச்சிக்கு வித்திட்ட நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ் நினைவு நாள் இன்று (மே 24, 1543). நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ் (Nikolaus Kopernikus) பிப்ரவரி 19, 1473ல் போலந்து நாட்டின் ராயல்…
இன்று நோபல் பரிசை இரு தடவைகள் வென்ற ஜான் பார்டீன் பிறந்த தினம்
திரிதடையம் கண்டுபிடிப்பு மற்றும் மீக்கடத்துதிறன் கோட்பாட்டினை சீர்செய்தமைக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசை இரு தடவைகள் வென்ற ஜான் பார்டீன் பிறந்த தினம் இன்று (மே 23, 1908). ஜான் பார்டீன் (John Bardeen) மே 23, 1908ல் விஸ்கான்சின் மாடிசனில் பிறந்தார்.…
இன்று ஒளியியல் பண்புகளைக் கண்டறிந்த பிரான்சிஸ் எர்ன்ஸ்ட் நியூமன் நினைவு நாள்
மின்னோட்டத்தின் தூண்டலுக்கான கணித விதிகள், ஒளியியல் பண்புகளைக் கண்டறிந்த பிரான்சிஸ் எர்ன்ஸ்ட் நியூமன் நினைவு நாள் இன்று (மே 23, 1895). பிரான்சிஸ் எர்ன்ஸ்ட் நியூமன் (Franz Ernst Neumann)1798, செப்டம்பர் 11, 1798ல் ஜெர்மனியின் தலைநகர் பெர்லின் அருகே உள்ள…
இன்று மின்காந்தங்களை உருவாக்கிய வில்லியம் ஸ்டர்ஜன் பிறந்த தினம்
முதல் மின்காந்தங்களை உருவாக்கி, நடைமுறை மின்சார மோட்டார், கால்வனோமீட்டரைக் கண்டுபிடித்த வில்லியம் ஸ்டர்ஜன் பிறந்த தினம் இன்று (மே 22, 1783).வில்லியம் ஸ்டர்ஜன் (William Sturgeon) மே 22, 1783 லங்காஷயரின் கார்ன்ஃபோர்டுக்கு அருகிலுள்ள விட்டிங்டனில் பிறந்தார். ஒரு ஷூ தயாரிப்பாளரிடம்…
இன்று உலக பல்லுயிர் பெருக்க நாள்
உலகில் எங்காவது ஓரிடத்தில் இயற்கையை அழித்தாலும், அது மொத்த பல்லுயிரினம் கொண்ட இயற்கைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் – உலக பல்லுயிர் பெருக்க நாள் (World Biodiversity Day) (மே 22). உலக பல்லுயிர் பெருக்க நாள் (World Biodiversity Day) தற்போது…
இன்று அமெரிக்காவைக் கண்டுபிடித்த கிறித்தோபர் கொலம்பசு நினைவு நாள்
இந்தியாவிற்கு புதிய வழியைக் கண்டுபிடிக்க முயன்று, அமெரிக்காவைக் கண்டுபிடித்த கிறித்தோபர் கொலம்பசு நினைவு நாள் இன்று (மே 20, 1506). கிறித்தோபர் கொலம்பசு (Christopher Columbus) அக்டோபர் 1451ல் இத்தாலியின் துறைமுக நகரான ஜெனோவாவில் பிறந்தார். அவருடைய தந்தை டொ மினிகோ…
தேனீக்கள் இல்லாவிட்டால் மனித இனம் இல்லை – உலக தேனீக்கள் தினம்
2017 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபை மே 20 ஐ உலக தேனீ தினமாக நியமித்தது. நவீன தேனீ வளர்ப்பின் முன்னோடியாகக் கருதப்படும் அன்டன் ஜானியா பிறந்த நாள் என்பதால் இந்த தேதி தேர்வு செய்யப்பட்டது. ஸ்லோவேனியாவில் தேனீ வளர்ப்பவர்களின்…
இன்று டாடா குழுமத்தை தொடங்கிய ஜாம்செட்ஜி டாடா நினைவு நாள்
டாடா குழுமத்தை தொடங்கிய, நவீன இந்திய தொழில்துறையின் தந்தை, சட்ட வல்லுநர், அரசியல் சிந்தனையாளர், ஜாம்செட்ஜி டாடா நினைவு நாள் இன்று (மே 19, 1904).ஜம்சேத்ஜீ நசர்வான்ஜி டாட்டா (ஜாம்செட்ஜி டாடா) மார்ச் 3,1839ல் தெற்கு குஜராதில் உள்ள நவசாரி என்ற…
இன்று நோபல் பரிசு பெற்ற, பீட்டர் குருன்பெர்க் பிறந்த தினம்
கணினிகளில் கிகாபைட் காந்த வன்தட்டு நினைவகங்களில் பயன்படும் காந்தமின்தடைமம் என்னும் இயற்பியல் விளைவைக் கண்டுபிடித்த நோபல் பரிசு பெற்ற, ஜெர்மானிய இயற்பியலாளர் பீட்டர் குருன்பெர்க் பிறந்த தினம் இன்று (மே 18, 1939)பீட்டர் குருன்பெர்க் (Peter Grunberg) மே 18, 1939ல்…