மெலடி இசைமன்னன் சந்திரபோஸ் காலமான தினம் இன்று!
1950 ஜூலை 11ம் தேதி மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழியில் பிறந்தவர் சந்திரபோஸ். தன் 12வது வயதிலேயே, ‘பாய்ஸ்’ நாடக கம்பெனியில் நடிகராக பணியாற்றினார். ‘மணிமகுடம், பராசக்தி’ நாடகங்களில் நடித்திருக்கிறார். இசையமைப்பாளர் தேவாவுடன் இணைந்து இசை நிகழ்ச்சிகள் நடத்தினார். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில்…
மருதகாசி காலமான தினம் இன்று!
மருதகாசி என்பவர் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர். 1949 இல் பாடல்கள் எழுதத் தொடங்கிய இவர் சுமார் இருநூற்று ஐம்பதிற்கும் அதிகமான திரைப்படங்களுக்கு நாலாயிரத்திற்கும் அதிகமான பாடல்கள் எழுதியுள்ளார். திருச்சி மாவட்டம், மேலக்குடிகாடு கிராமத்தில், 1920 பிப்ரவரி 13ல் பிறந்தார்.கும்பகோணம் அரசு கல்லுாரியில்…
ஆ.பூவராகம் பிள்ளை பிறந்த தினம் இன்று!
தமிழறிஞராவார். தொல்காப்பியத்தைப் 1954 ஆம் ஆண்டு பதிப்பித்தவர் ஆ.பூவராகம் பிள்ளை. சிதம்பரத்தில், 1899 நவம்பர் 27ல் பிறந்தார். அங்குள்ள ராமசாமி செட்டியார் நகர உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராக பணியை துவக்கினார். பின், அண்ணாமலை பல்கலை தமிழ்த்துறை பேராசிரியராக பணியாற்றினார். இலக்கணத்தில் ஆழ்ந்த…
மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் பிறந்த தினம் இன்று..!
ஸ்ரீ பிரகதாம்பாதாஸ் இராஜ மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் பகதூர் என்பவர் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் அரசராக 1886 முதல் 1928 மே 28 வரை ஆட்சிசெய்தவர். ஆஸ்திரேலிய பெண்மணி மோலி பிங்கை திருமணம் செய்து கொண்ட காரணத்தால் ஆங்கிலேய அரசு இவரை பதவியில்…
வயலின் இசை கலைஞர் துவாரம் வேங்கடசாமி காலமான தினம் இன்று!
1893 நவ.,8இல் பிறந்தவர் துவாரம் வேங்கடசாமி. 20ஆம் நூற்றாண்டின் சிறந்த கர்நாடிக் வயலின் வாசிப்பாளர் இவர். பார்வைத் திறன் குறைவாக இருந்ததால், பள்ளி படிப்பை கைவிட்டார். தன் மூத்த சகோதரர் வெங்கடகிருஷ்ணரிடம், முறைப்படி வயலின் கற்றுக் கொண்டார். 1919-ல், விஜயநகரம் மகாராஜா…
வீரபத்ரன் ராமநாதன் பிறந்த தினம் இன்று!
வீரபத்ரன் இராமநாதன் என்பவர் எட்வர்ட் ஏ. ஃப்ரைமேன் காலநிலை நிலைத்தன்மை ஸ்கிரிப்ஸ் இன்ஸ்டிடியூஷன் ஆஃப் ஓசியானோகிராபி, கலிபோர்னியா பல்கலைக்கழகம், சான் டியாகோவில் தலைவர் ஆவார்.மதுரையில் 1944 நவ., 24ல் பிறந்தார். சிறு வயதிலேயே, இவரது குடும்பம் பெங்களூரில் குடியேறியது. அண்ணாமலை பல்கலையில்…
சீனி.விசுவநாதன் பிறந்த தினம் இன்று!
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலுாரில், 1934 நவம்பர் 22ல் பிறந்தவர் சீனி.விசுவநாதன். தந்தை பி.வி. சீனிவாசன், தாய் கமலாம்பாள். இவர் ஒரு தமிழக எழுத்தாளர். இவருக்கு பள்ளி பருவத்திலேயே, பாரதியின் கவிதைகள் மீது தீராத ஆர்வம் ஏற்பட்டது. இலக்கிய ஆர்வலர் சின்ன…
ஜி.ராமநாதன் காலமான தினம் இன்று!
1910ல் திருச்சிக்கு அருகிலுள்ள பிச்சாண்டார்கோவில் எனும் ஊரில், பிறந்தவர், ஜி.ராமநாதன். சங்கீதம் முறையாக கற்றுக்கொள்ளவில்லை. வெறும் கேள்வி ஞானம் தான். தன், 18வது வயதில், ‘பாரத கான சபா’ நாடகக்குழுவில் சேர்ந்து ஹார்மோனியம் கருவியை வாசித்தார். தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர். இசைமேதை…
நடிகர் விவேக் பிறந்த தினம் இன்று!
1961 நவம்பர் 19ல் துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் பிறந்தவர் விவேக்.இவரது இயற்பெயர் விவேகானந்தன். ஊட்டி கான்வென்ட்டில் பள்ளிப் படிப்பையும், மதுரை அமெரிக்கன் கல்லுாரியில் பி.காம்., பட்டமும் பெற்றார். சிறு வயதிலேயே, முறைப்படி பரத நாட்டியம் பயின்றார். ஆர்மோனியம், வயலின், தபேலா போன்ற…