இன்று நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட தமிழரின் நினைவு நாள்
நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட தமிழக உயிர் இயற்பியல் அறிஞர் கோபாலசமுத்திரம் நாராயண இராமச்சந்திரன் நினைவு நாள் (ஏப்ரல் 7, 2001). கோபாலசமுத்திரம் நாராயண இராமச்சந்திரன் (G. N. Ramachandran) அக்டோபர் 8, 1922ல் திருநெல்வெலி மாவட்டம் கோபாலசமுத்திரத்தில் ஜி.ஆர்.நாராயணன், லக்ஷ்மி அம்மாள்…
இன்று உலக நலவாழ்வு நாள் …உடல் நலத்துடன் இருப்பது ஒவ்வொருவரின் உரிமை
உடல் நலத்துடன் இருப்பது ஒவ்வொருவரின் உரிமை, ஒவ்வொரு மனிதரும் விழிப்படைந்து கொண்டாட வேண்டிய உலக நலவாழ்வு நாள் (World Health Day) (ஏப்ரல் 7)1948ம் ஆண்டு ஏப்ரல் 7ம் தேதி உலக சுகாதார நிறுவனம் (World Health Organisation) தொடங்கப்பட்டதை தொடர்ந்து…
இன்று இயற்கை வேளாண் அறிஞர் கோ.நம்மாழ்வார் பிறந்த நாள்
லட்சக்கணக்கானோருக்கு இயற்கை விவசாயப் பயிற்சி கொடுத்த இயற்கை வேளாண் அறிஞர் கோ.நம்மாழ்வார் பிறந்த நாள் இன்று (ஏப்ரல் 6, 1938). கோ.நம்மாழ்வார் (G.Nammalvar) ஏப்ரல் 6, 1938ல் தஞ்சை மாவட்டத்தில் திருக்காட்டுப்பள்ளிக்கு அருகேயுள்ள இளங்காடு என்னும் சிற்றூரில் பிறந்தார். இவரின் தந்தை…
இன்று தமிழ் மொழிக்கு தொண்டாற்றிய தமிழறிஞர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை பிறந்த நாள்
தமிழ் மொழிக்கு ஒப்பற்ற தொண்டாற்றிய தமிழறிஞர் வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை பிறந்த நாள் இன்று (ஏப்ரல் 6, 1815).மீனாட்சிசுந்தரம் பிள்ளை ஏப்ரல் 6, 1815ல் திருச்சிராப்பள்ளி அருகே உள்ள எண்ணெயூரில் பிறந்தார். இவரின் பெற்றோர் சிதம்பரம் பிள்ளை, அன்னத்தாச்சி ஆகியோர்…
இன்று உயிரியலாளர் ஜேம்ஸ் டூயி வாட்சன் பிறந்த நாள்
டி.என்.ஏயின் மூலக்கூறு அமைப்பை ஆராய்ந்த நோபல் பரிசு வென்ற அமெரிக்க உயிரியலாளர் ஜேம்ஸ் டூயி வாட்சன் பிறந்த நாள் இன்று (ஏப்ரல் 6, 1928). ஜேம்ஸ் டூயி வாட்சன் (James Dewey Watson) ஏப்ரல் 6, 1928ல் சிகாகோவில் மிட்செல் மற்றும்…
இன்று இந்தியக் கணிதவியலாளர் சுப்பையா சிவசங்கரநாராயண பிள்ளை பிறந்த தினம்
எண் கோட்பாட்டில் பல நிபுணர்களின் கவனத்தை ஈர்த்த சிறந்த இந்தியக் கணிதவியலாளர் சுப்பையா சிவசங்கரநாராயண பிள்ளை பிறந்த தினம் (ஏப்ரல் 5,1901). சுப்பையா சிவசங்கரநாராயண பிள்ளை (எஸ்.எஸ்.பிள்ளை) ஏப்ரல் 5,1901ல் நெல்லை மாவட்டத்தில் இருக்கும் குற்றாலத்திற்கு அருகில் உள்ள வல்லம் என்ற…
இன்று வானியற்பியலாளர் டொனால்டு இலிண்டந்பெல் பிறந்த தினம்
பால்வெளிகள் தம் மையத்தில் பாரியக் கருந்துளைகளைக் கொண்டுள்ளன எனும் கோட்பாட்டுக்குப் பெயர்பெற்ற ஆங்கிலேய வானியற்பியலாளர் டொனால்டு இலிண்டந்பெல் பிறந்த தினம் (ஏப்ரல் 5,1935). டொனால்டு இலிண்டந்பெல் (Donald Lynden-Bell) ஏப்ரல் 5,1935ல் டோவர் நகரில் பிறந்தார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கல்விபெற்ற இவர்,…
இன்று இந்தியர் ஒருவர் முதல்முதலாக விண்வெளிக்கு சென்ற நாள் -ராகேஷ் சர்மா
ராகேஷ் சர்மா சோயூஸ் வு-11 விண்கலத்தில் பயணித்து விண்வெளி சென்ற முதலாவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். (ஏப்ரல் 2,1984)ராகேஷ் ஷர்மா (Rakesh Sharma) ஜனவரி 13, 1949ல் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள பாட்டியாலா என்னும் ஊரில் பிறந்தார்.பாட்டியாலாவில் பிறந்த ராகேஷ்…
இன்று முட்டாள் தினம் -ஒருவரை அறிவாளி /முட்டாள் என தீர்மானிப்பது யார் ?
உலகம் முழுதும் “April Fools Days” என்று இன்றளவும் மக்கள் ஒருவரையொருவர் முட்டாளாக்கி கொண்டு மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகின்றனர். சிறுவர் முதல் பெரியவர்கள்வரை வித்தியாசம் இல்லாமல் மற்றவர்களை ஏமாற்றியும், முட்டாள்கள் ஆக்கியும் கொண்டாடும் ஏப்ரல் முதல் நாளை முட்டாள்கள் தினம் என்று…
இன்று எக்ஸ் கதிர் நிறமாலைமானி கண்டுபிடித்த வில்லியம் லாரன்சு பிராக் பிறந்த நாள்
எக்ஸ் கதிர் நிறமாலைமானி கண்டுபிடித்த, நோபல் பரிசு பெற்ற இயற்பியலாளர் வில்லியம் லாரன்சு பிராக் பிறந்த நாள் இன்று (மார்ச் 31, 1890).வில்லியம் லாரன்சு பிராக் (William Lawrence Bragg) மார்ச் 31, 1890ல் ஆஸ்திரேலியாவில் அடிலெய்டு நகரில் பிறந்தார். இவர்களது…